Monday, June 24, 2013

ஆணாய் இருப்பதில் இப்படி ஒரு அவதி!

தெருவில் ஒரு இளம் அன்னை கையில் தன் பெண் மழலையோடு
என் பார்வை சில நொடி துளிகள் அன்னையின் மேல் பட்டு அவள் பார்க்கும்பொழுது தன்னியல்பாக குழந்தையின் மேல் படிந்து நின்றது
அன்னைக்கு சந்தேகம் மறைந்து பூரிப்பு
இன்னும் இருபது வருடம்  கடந்தால் பார்வையை பெண்ணிடம் இருந்து அன்னைக்கு மாற்றவேண்டும்.

No comments:

Post a Comment