Tuesday, November 14, 2017

Facebook துறவு !

அகந்தன்னில் சககுப்பை யாவும் நிறைத்து
நகநுனியில் உதவாத விடயம் காட்டி
மிக நாளை வீண் விரையம் செய்யும் -
முகநூலை விட்டு விலகுவதே மாண்பு

No comments:

Post a Comment