Any creativity அது இசையாக இருக்கட்டும் அல்லது எழுத்தாக இருக்கட்டும், பல பேர்களின் உணர்வை அசைக்க முடிகிறதென்றால் அது நிச்சியமாக மனதின் விளைவாக இருக்க சாத்தியமில்லை.
Creator மனதில் ஒரு களமோ அல்லது Situation - னோ அதை எழுதவேண்டும் அல்லது இசை அமைக்க வேண்டும் என்ற உணர்வு தீவிரம் அடையும் பொழுது மனதில் ஒன்றும் இல்லாமல் ஆகி ஒரு வெற்றிடம் உருவாகி விடுகிறது (It is certainly not a blank paper state, it has some.... If said as outline, it will give a wrong meaning but it does have a unfilled shape with no words or music pre-filled) பின்பு அவர்களை கருவியாக்கி ஒரு ஆக்கம் பீறிட்டு எழுந்து அந்த வெற்றிடத்தை மிச்சமில்லாமல் நிறைக்கிறது.
அது நிறைக்கும் வேகம், துல்லியம் (fraction of seconds கணக்கில்) மனதை
கொண்டு அறிய முடியாதது, அதற்கு ஆட்படுபவர்களுக்கே அது ஒரு அதிசய நிகழ்வு!
கொண்டு அறிய முடியாதது, அதற்கு ஆட்படுபவர்களுக்கே அது ஒரு அதிசய நிகழ்வு!
எனவேதான் இதை நன்கு உணர்ந்த Creators அந்த நிலையிலிருந்து வந்த
படைப்புகளிருந்து ஒரு வார்த்தை, வரி அல்லது சிறு music notation -ஐ கூட அது வெளிவந்த பிறகு மாற்ற உடன்படமாட்டார்கள். (அது முழுமையான ஆக்கம், அதை கூட்டவோ குறைக்கவோ அவர்களால் முடியாது, சரியாக சொன்னால் சாத்தியமில்லை)

To say exactly they cannot move a single piece from that outcome as it will become like an unsolved puzzle. Any addition to it, is of mind created and it will not fit in to the whole, as it will have different shape, that will stand out of the, to be perfectly solved puzzle!
பின்பு மனம் எழுந்து அந்த நிகழ்வுக்கு உரிமை கொண்டாட அதன் வித்தைகளை ஆரம்பிப்பது தனி கதை. But no doubt these creators are chosen by the almighty to get itself out in many forms to touch our souls!
ஆழமான, சரியான சிந்தனை
ReplyDelete